Safe Care Dental Surgery

Safe Care Dental Surgery we will provide you best and quality dental treatments attached to latest guidelines using modern instruments and materials at an affordable rate.

because your smile is important to us....

அஸ்ஸலாமு அலைக்கும் புல்மோட்டை வாழ் உறவுகளுக்கு..... பலரின் வேண்டுகோளுக்கு இனங்க, புல்மோட்டையில் இயங்கி வரும் எமது பற்சிக...
16/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் புல்மோட்டை வாழ் உறவுகளுக்கு.....
பலரின் வேண்டுகோளுக்கு இனங்க,

புல்மோட்டையில் இயங்கி வரும் எமது பற்சிகிச்சை நிலையம் Safe care Dental surgery இல் கடந்த சில மாதங்களாக வைத்தியர்களின் தொடர் வருகை இன்மையால் ஏற்படும் நோயாளர்கள் முகம் கொடுக்கும் அவஸ்த்தைகளை தடுக்குமுகமாக,

இனிவரும் நாட்களில் திங்கள் தொடக்கம் வெள்ளிவரை மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை
Dr Sahnaz அவர்கள் தொடர் சேவை வழங்குவார் என்பதையும்.


திருகோணமலையில் இருந்து வருகை தரும் Dr Shaheeth Junaid அவர்களிடம் சேவை நாடுபவர்கள் முன்பதிவு அடிப்படையில் ஞாயிறு தினங்களில் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு..

0714040032

மேலுள்ள இலக்கத்தை மாத்திரம் தொடர்பு கொள்ளுமாறு தயவு வேண்டிக்கொள்கிறேன்.......

Address

Jaffna Road, Pulmoddai/04
Pulmoddai
50567

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Friday 16:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+94710166000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safe Care Dental Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Safe Care Dental Surgery:

Shortcuts

Share