24/10/2020
நீங்கள் உங்களது பற்களை இழக்கும்போது அதனை நிரந்தரமாகவோ( பல்நடுதல்மூலமோ)
தற்காலிகமாகவோ( பல்கட்டுதல்) ஈடுசெய்து கொள்ளவேண்டும் இல்லாவிடில் உங்களுடைய முக அமைப்பிலே மாற்றம் ஏற்படும் . அதனை நிவர்த்திசெய்யவேண்டுமெனில் பற்களை இழக்காதிருப்பது அவசியம் இழந்திருப்பின் அதனை ஈடுசெய்யவேண்டும். பற்களைச் சுத்தப்படுத்துவதன் மூலமாகவும் பற்களுக்கிடையில் உணவு தங்காமல் பார்த்துக்கொள்வதன்மூலமாகவோ ஆயுள்முழுவதும் கவனமாக வைத்திருக்கலாம் அத்துடன் உங்களுடைய பற்சத்திர சிகிச்சை நிபுணரிடம் ஒழுங்கான முறையில் வருடத்திற்கு இருதடவையேனும் பரிசோதித்தால் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் பற்களை நிரந்தரமாக பாதுகாக்கலாம்.
If you loose some teeth, it's important to replace them with dental implants or dentures, as one of the reasons is to preserve the aesthetics of your face. But the best is to take care of your teeth throughout your life, for you not to loose them, by brushing and flossing daily, and have regular checkups with your dentist.