Saravanan Dental Clinic

Saravanan Dental Clinic Dr.R.Saravanan BDS.,MDS(Periodontics and Implantology) Associate Fellowship in Laser Dentistry

16/08/2026

Loose Teeth? How Splinting Can Help Save Your Smile 🦷”

“உங்கள் பல் ஆடுகிறதா? அதை எடுத்துவிட வேண்டியதுதான் என்று அவசியமில்லை!”
“பல் ஆடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனை, எலும்பு support குறைவது அல்லது பல் அடிபடுவது போன்ற காரணங்களால் பல் mobile ஆகலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில குறிப்பிட்ட cases-ல் tooth splinting treatment செய்யலாம்.
Splinting என்றால், ஆடும் பல்லை அருகில் இருக்கும் வலுவான பற்களுடன் ஒரு special material மூலம் இணைத்து support கொடுப்பது.
இதனால் பல்லின் unwanted movement குறைந்து, சாப்பிடும்போது ஏற்படும் discomfort குறைய உதவும்.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம் — splinting மட்டும் செய்தால் போதாது.
பல் ஏன் ஆடுகிறது என்பதற்கான காரணத்தையும் கண்டறிந்து அதற்கான treatment செய்ய வேண்டும்.
அதனால் உங்கள் பல் ஆடுகிறது என்றால், அதை ignore செய்யாமல் ஒரு dentist-ஐ அணுகுங்கள்.
உங்கள் இயற்கையான பற்களை பாதுகாப்பதே எங்கள் முதல் நோக்கம்!” 🦷✨

16/08/2026

Loose Teeth? How Splinting Can Help Save Your Smile 🦷
உங்கள் பல் ஆடுகிறதா? அதை எடுத்துவிட வேண்டியதுதான் என்று அவசியமில்லை!”

பல் ஆடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனை, எலும்பு support குறைவது அல்லது பல் அடிபடுவது போன்ற காரணங்களால் பல் mobile ஆகலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில குறிப்பிட்ட cases-ல் tooth splinting treatment செய்யலாம்.
Splinting என்றால், ஆடும் பல்லை அருகில் இருக்கும் வலுவான பற்களுடன் ஒரு special material மூலம் இணைத்து support கொடுப்பது.
இதனால் பல்லின் unwanted movement குறைந்து, சாப்பிடும்போது ஏற்படும் discomfort குறைய உதவும்.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம் — splinting மட்டும் செய்தால் போதாது.
பல் ஏன் ஆடுகிறது என்பதற்கான காரணத்தையும் கண்டறிந்து அதற்கான treatment செய்ய வேண்டும்.
அதனால் உங்கள் பல் ஆடுகிறது என்றால், அதை ignore செய்யாமல் ஒரு dentist-ஐ அணுகுங்கள்.

Saravanan Dental Clinic Registration 2k26
12/08/2026

Saravanan Dental Clinic
Registration 2k26

07/08/2026

🍫 Does chocolate or frequent snacking cause cavities? 🦷

The sugar in sugary foods is used by bacteria in dental plaque to produce acids. 🦠➡️🍬➡️🧪

These acids lower the pH around your teeth. When the pH drops below the critical level, enamel can start to lose minerals (demineralization).

🕒 Saliva naturally helps buffer and neutralize these acids and allows the mouth to recover. But frequent snacking can cause repeated acid attacks, giving your teeth less time to recover.

💧 Simple tip: Rinse your mouth with water after eating, especially after sugary snacks.

🪥 Brush twice daily with fluoride toothpaste and maintain regular dental check-ups.

Every Snack = Another Acid Attack!

🦷 Saravanan Dental Clinic
Our Pride Is Your Smile

SugarAndTeeth FrequentSnacking HealthyTeeth DentalTips SaravananDentalClinic

Happy Oral Hygiene Day 2k26
01/08/2026

Happy Oral Hygiene Day 2k26

Address

1/3770 Thilaga Complex Mallikinar Road Pandia Nagar
Virudunagar
626001

Opening Hours

Monday 10am - 1pm
5pm - 9pm
Tuesday 10am - 1pm
5pm - 9pm
Wednesday 10am - 1pm
5pm - 9pm
Thursday 10am - 1pm
5pm - 9pm
Friday 10am - 1pm
5pm - 9pm
Saturday 10am - 1pm
5pm - 9pm
Sunday 10am - 1pm

Telephone

+919080469362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saravanan Dental Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Saravanan Dental Clinic:

Shortcuts

Share