VASAN Dental clinic

VASAN Dental clinic In our Vasan clinic we provide general and dental care for our rural people with care and affordable charges. Bringing good smiles and positivity is our motto.

20/10/2025
🦷✨ From Smile Makeovers to Face Makeovers! ✨💋As a dentist, I’ve perfected thousands of smiles with precision and care.No...
06/10/2025

🦷✨ From Smile Makeovers to Face Makeovers! ✨💋

As a dentist, I’ve perfected thousands of smiles with precision and care.
Now, I’m bringing that same medical expertise to enhancing your brows & lips.

💎 Microblading & Ombré Brows – Natural, fuller, and perfectly shaped to suit your face.
💎 Lip Pigmentation – Soft, youthful color for lips that look fresh every day.

Because beauty is not just about teeth — it’s about the whole frame.
Here, hygiene meets artistry. Safety meets style.
Your transformation? 100% YOU, only elevated. 💫

📍 Vasan dental clinic, Valappady, Salem
📲 WhatsApp for appointments: +91 8667841293
💬 DM us to book your free consultation.




26/03/2025

P.gingivalis the organism reason for bleeding gums is also present in brain causing Alzheimer's..to prevent the cause should be cleared for after effects..


15/03/2025

போர்பைரோமோனாஸ் ஜிஞ்சிவாலிஸ் (P. gingivalis) கிருமிகள் மனித உடலில் ஏற்படுத்தும் விளைவுகள்:
* பல் ஈறு நோய் (Periodontal Disease):
* இதுவே முதன்மையான விளைவு. P. gingivalis ஈறுகளில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இதனால் வீக்கம், ஈறுகளில் இரத்தம் கசிதல் மற்றும் பல் இழப்பு ஏற்படுகிறது.
* உடல்கூறு நோய்கள் (Systemic Diseases):
* P. gingivalis பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுத்த கூடியது.

❤️ இருதய நோய் (Cardiovascular Disease):
* P. gingivalis வீக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும், இரத்த உறைதலை பாதிப்பதன் மூலமும் பெருந்தமனி தடிப்புக்கு (தமனிகளில் பிளேக் உருவாக்கம்) பங்களிக்கும்.

*🦶🦵 முடக்கு வாதம் (Rheumatoid Arthritis):
* P. gingivalis மற்றும் முடக்கு வாதத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* வகை 2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes):
* பல் ஈறு நோய் நீரிழிவு நோயை மோசமாக்கும், மற்றும் நீரிழிவு நோய் பல் ஈறு நோயின் அபாயத்தை அதிகரிக்கும். P. gingivalis அதன் அழற்சி விளைவுகள் மூலம் இந்த தொடர்புக்கு பங்களிக்கிறது.

* 🧠அல்சைமர் நோய் (Alzheimer's Disease):
* அல்சைமர்என்ப நோயாளிகளின் மூளையில் P. gingivalis காணப்படுகிறது, மற்றும் அதன் நொதிகள் நரம்பு சிதைவுக்கு பங்களிக்கலாம்.இதைபற்றிய ஒரு முன்னறிவிப்பே சென்ற வாரம் கூறியது.
இது ஒரு மறதி நோயாகும்.

04/03/2025

பல் ஈறு ஆரோக்கியம் என்பது நம் உடம்பின் ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஈறுகளில் உள்ள கிருமிகள் நம் பற்களை மட்டும் பாதிப்பதில்லை நம் மூளையையும் கூட.. அவற்றை பற்றி விரிவாக வரும் நாட்களில்..

Bringing smiles with confidence
03/03/2025

Bringing smiles with confidence

பால் பற்கள் விழாமல் நிரந்தர பற்கள் முளைத்தல்:பால் பற்களுக்கு ஆங்கிலத்தில் deciduous teeth என்று பெயர்,அதாவது இலையுதிர் க...
28/05/2023

பால் பற்கள் விழாமல் நிரந்தர பற்கள் முளைத்தல்:

பால் பற்களுக்கு ஆங்கிலத்தில் deciduous teeth என்று பெயர்,அதாவது இலையுதிர் காலம் போல பற்களும் அதற்குரிய பருவத்தில் விழுவதால் இந்த பெயர்.
ஆனால் சில‌ குழந்தைகளுக்கு அவ்வாறு விழாமல் அடுத்து வரும் நிரந்தர பற்கள் வருவதால் இரட்டை வரிகளாக பற்கள் தெரியும். அவ்வாறு வரும்போது அது பல் வரிசையை பாதிக்கும்.மேலும் இது கடிக்கும் போது அசௌகரியங்கள் தரும்.
இதனை எளிதில் சரி செய்யலாம்.
குழந்தைகள் பால் பற்கள் விழும் பருவத்தில் கொய்யா ஆப்பிள் போன்ற கடினமான உணவு பொருட்கள் கடிக்கும் பழக்கம் ஏற்படுத்தி எளிதாக பற்கள் விழ வழி செய்ய வேண்டும்.
அப்படியும் விழாத போது பல் மருத்துவ பரிசோதனை செய்து உரிய பருவத்தில் எடுக்க வேண்டும்.இதன் மூலம் பற்கள் வரிசை பாதுகாக்கபடும்.

#பல்பாதுகாப்பு

Address

Valappadi
636115

Opening Hours

Monday 12pm - 8pm
Tuesday 12pm - 8pm
Wednesday 12pm - 8pm
Thursday 12pm - 8pm
Friday 12pm - 8pm
Saturday 12pm - 8pm
Sunday 9am - 5pm

Telephone

+917695934767

Website

Alerts

Be the first to know and let us send you an email when VASAN Dental clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share