Good Samaritan Dental Clinic - Mappedu Selaiyur Chennai-126

  • Home
  • India
  • Chennai
  • Good Samaritan Dental Clinic - Mappedu Selaiyur Chennai-126

Good Samaritan Dental Clinic - Mappedu Selaiyur Chennai-126 At Good Samaritan Dental Clinic we provide quality dental health care services and eminence facility for the community.

Proclaim efficient dental health care at affordable cost. just a smile creates relationship, so a healthy smile creates healthy relationship.our motto is to build your healthy smiles.

23/04/2026

Dear Friends,

pls find the steps to get the Voter slip.

1. hit this link https://electoralsearch.eci.gov.in/
2. It will expect you to pass the EPIC number present in the voter id to enter then click next,
3. then there will be a hyperlink to get the voter slip...
Note : You can get the voter slip using your mobile number also..

Pls make sure to cast your vote. It is our right.
Happy day.
-Good Samaritan Dental Clinic, Mappedu, Selaiyur, Chennai-126.

Web site created using create-react-app

14/04/2026

நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி, மேற்கு வங்காள மாநிலத்தில்  பெண் பயிற்சி மருத்துவர் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்தும...
17/08/2024

கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி, மேற்கு வங்காள மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்தும், உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கிடக் கோரியும், இனி இது போன்ற குற்றச் செயல்கள் தடுக்கப்படவும், இன்று(17-8-2024) ஒருநாள் நமது பல் மருத்துவச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் ஏற்பட்டுள்ள அசவுகரியத்தை பொறுத்துக் கொள்ளவும், இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து மருத்துவர்களோடும், பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் குடும்பத்தினரோடும் கரம் கோர்த்து உரிய நீதி கிடைக்க உதவிட வேண்டுகிறோம்.
- நல்ல சமாரியன் பல் மருத்துவமனை, மப்பேடு, சேலையூர்.

Happy Independence Day!!
14/08/2024

Happy Independence Day!!

Happy Doctor's Day...
01/07/2024

Happy Doctor's Day...

19/04/2024

அன்பு நண்பர்களே, உங்களது வாக்குச்சாவடி சீட்டு( Booth slip) உங்களுக்கு கிடைக்கவில்லையா??
கவலையை விடுங்கள்....

பின்வரும் குறிப்புகளை செய்து உங்கள் Booth slipஐ பெற்றிடுங்கள்.

1. உங்கள் மொபைல் ப்ரவசரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாகிய https://electoralsearch.eci.gov.in/ ஐ டைப் செய்து ப்ரவுஸ் செய்யுங்கள்.
2. ப்ரவுசரில் லோடான இணையத் தள பக்கத்தில் மூன்று ஆப்சன்கள் இருக்கும். அதில் முதலாவது ஆப்சனான "Search by EPIC"ஐ சொடுக்குங்கள்.
3. "Select Language" டிராப்டவுனில் "Tamil/தமிழ்" என்பதை தேர்வு செய்யுங்கள்.
4. "Epic Number" டெக்ஸ்ட் பாக்ஸ் இல் உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் ஆங்கில எழுத்துக்களோடு எண்கள் கலந்த பத்து இலக்க எண்ணை பதிவு செய்யுங்கள்.
5. பின்பு "State / மாநிலம்" டிராப்டவுனில் "Tamilnadu" ஐ தேர்வு செய்யுங்கள்.
6. கொடுக்கப்பட்டுள்ள CAPTCHA வை பதிவு செய்யுங்கள்.
7. பின்பு "Search" பட்டனை சொடுக்குங்கள்.
8. சற்று நேரம் கழித்து கீழ்ப்பகுதியில் ஒரு அட்டவணையில் உங்களது விபரங்கள் தெரியும். அதை ஒரு விரலால் ஸ்க்ரோல் செய்து வலது பக்க முடிவில் Action என்ற ஹெட்டரின் கீழ் இருக்கும் "View Details" என்ற ஹைப்பர் லிங்கை சொடுக்குங்கள்.
9. புதிய பக்கத்தில் உங்களது வாக்குச்சாவடி சீட்டு (Booth slip) லோடு ஆகும். அதில் உள்ள வாக்காளர் விபரங்கள் அட்டவணைக்கு கீழ் "வாக்காளர் தகவலை அச்சிடவும்" என்ற பட்டனை தட்டினால் PDF பார்மட்டில் உங்களது Booth slip டிஸ்பிளே ஆகும். அதை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இதை Booth slip ஆக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
**********************************************
*வாக்களிப்பது நமது உரிமை,தவறுவது மடமை.
ஆகவே, சிந்தித்து வாக்களியுங்கள். வலிமையான, வளமான, வளர்ச்சி மிகுந்த, மனிதாபிமானம் மிக்க தாய்த்திருநாட்டை(இந்தியா) கட்டமைத்திடுவோம். நம் சந்ததிகளுக்கு பரிசளித்திடுவோம்.*

***********************************************
*பொது நலன் கருதி வெளியிடுவோர் :*
_*நல்ல சமாரியன் பல் மருத்துவமனை, மப்பேடு, சேலையூர். சென்னை-126.*_
**********************************************

Web site created using create-react-app

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
26/01/2024

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

Happy Republic day to all..
26/01/2024

Happy Republic day to all..

Today(9-10-2023) we celebrate our 10 years of dental services, trust and care.We praise God for filling every year with ...
09/10/2023

Today(9-10-2023) we celebrate our 10 years of dental services, trust and care.
We praise God for filling every year with His goodness & enabling us to do these glorious 10 years of dental services and thankful for being useful to you all.
Thank you everyone for your support.

08/10/2023

Today(9-10-2023) we celebrate our 10 years of dental services, trust and care.
We praise God for filling every year with His goodness & enabling us to do these glorious 10 years of dental services and thankful for being useful to you all.
Thank you everyone for your support.

Dear Friends and well wishers,Happy Independence day.நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த...
15/08/2023

Dear Friends and well wishers,
Happy Independence day.

நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Address

Vengambakkam Main Road, Mappedu, Near Selaiyur
Chennai
600073

Alerts

Be the first to know and let us send you an email when Good Samaritan Dental Clinic - Mappedu Selaiyur Chennai-126 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Good Samaritan Dental Clinic - Mappedu Selaiyur Chennai-126:

Share