Kdcc_skin_hair_dental

Call Directions Contact the practice

Kdcc_skin_hair_dental Facial Aesthetic centre and Dental care

26/07/2023

March 20, World Oral Health day.This year, we want to inspire change by focusing on the importance of oral health at eve...
20/03/2023

March 20, World Oral Health day.

This year, we want to inspire change by focusing on the importance of oral health at every stage of life, because no matter what age you are, caring for your mouth and looking after your oral health is important.

உலக வாய்வழி சுகாதார தினம், நல்ல வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அறிவு, கருவிகள் மற்றும் நம்பிக்கையுடன் மக்களுக்கு ஊக...
20/03/2023

உலக வாய்வழி சுகாதார தினம், நல்ல வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அறிவு, கருவிகள் மற்றும் நம்பிக்கையுடன் மக்களுக்கு ஊக்கம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

World Oral Health Day aims to empower people with the knowledge, tools and confidence to secure good oral health.

06/10/2022
THE ASSOCIATION BETWEEN ORAL & GENERAL HEALTH.The oral cavity has long been regarded as a window to systemic health.For ...
06/10/2022

THE ASSOCIATION BETWEEN ORAL & GENERAL HEALTH.

The oral cavity has long been regarded as a window to systemic health.
For years, a dental visit was only considered either for relieving tooth pain or improving smile.
Now, it is an established fact that any oral infection can affect the entire body & a systemic condition can affect the oral cavity as well, making oral care an utmost necessity.

ஸ்கேலிங் என்றால் என்ன?பற்களின் ஆரோக்கியம் என்பது உங்கள் உடலின் பொதுவான ஆரோக்கியத்தின் முக்கியமான அங்கமாகும். உங்களுக்கு ...
01/09/2022

ஸ்கேலிங் என்றால் என்ன?

பற்களின் ஆரோக்கியம் என்பது உங்கள் உடலின் பொதுவான ஆரோக்கியத்தின் முக்கியமான அங்கமாகும். உங்களுக்கு என்ன வயதானாலும், உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ளவேண்டும்.

🔆ஸ்கேலிங் மூலம் உங்கள் பற்களையும் ஈருகளையும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்துகொள்ளமுடியும். இந்த வழிமுறை, பற்களின் வெளிப்புறத்தில் படியும், கரைகள், ப்லேக், மற்றும் கால்க்யுலஸ் போன்ற கிருமிகளால் பாதிக்கப்பட்ட படிமானங்களை அகற்ற உதவும்.

🔆ஸ்கேலிங் ஒரு பாதுகாப்பான மற்றும் இயல்பான வழிமுறையாகும். இது பற்களின் மேல்புரத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. இதை ஒரு பல் நிபுனர் மூலம் தான் செய்து கொள்ள வேண்டும்.

🔆கவனமாக பல் துலக்கி, பல் இடுக்குகளை சுத்தம் செய்தாலும், உருவாகும் கால்க்யுலஸ் அல்லது டார்டாரை, பல் நிபுனர் மூலம் தொடர்ந்து சுத்தம் செய்துகொள்வது முக்கியம்.
பல் நிபுனர் மூலம் சுத்தம் செய்வதில் ஸ்கேலிங் மற்றும் பல் பளபளபாக்குதல் உள்ளடங்கும்.

❓எவ்வளவு கால இடைவெளியில் ஸ்கேலிங் செய்ய வேண்டும்❓

🔆பற்களில் பலேக் உண்டாவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகும்.
பற்களை துலக்கி இதை நீக்காவிட்டால், 10-14 மணி நேரத்திற்குள் இது டார்டாராக இறுக தொடங்கிவிடுகிறது.

🔆இப்படிபட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போன்ற சரியான கால அவகாசத்தில் ஸ்கேலிங் தேவைப்படுகிறது.
⚜ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பற்களை பரிசோதித்துகொள்வது மிகவும் நல்லது.⚜

Blackheads are small, dark lesions that appear on the skin, often on the face and neck.They are a feature of mild acne.C...
21/07/2022

Blackheads are small, dark lesions that appear on the skin, often on the face and neck.
They are a feature of mild acne.

CAUSES :
🟤When the pores are plugged, the dead skin cells in the open pore react with oxygen in the air and turn black, forming a blackhead.

🟤They contain an oxidized version of melanin.
The development of blackheads is not related to the cleanliness of the skin.

🟤The most common cause is oil gland over-production, which can happen during hormonal shifts, such as puberty, menstruation, and pregnancy.

TREATMENTS :
🔸️At Home blackheads treatments are common, and most are both inexpensive and available as over-the-counter creams. 
🔸️Extracting a blackhead at home, however, can be difficult, and doing so may cause more harm than good.
🔸️The safest course of action is to keep your hands off your skin, follow a treatment regiment, and wait for your acne to heal.
🔸️Excessive scrubbing in an attempt to remove them can make them worse.
🔸️Do get a professional help in fighting an acne.
Get a proper skincare regime or routine to fight/prevent acne.

DM for further info or Consultation.

Address

1st Floor, Busstand Road, Near Royal Hardwares. Opposite To Kanganiyar Building
Peravurani
614804

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm
Sunday 10am - 1pm

Telephone

+919176352765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kdcc_skin_hair_dental posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kdcc_skin_hair_dental:

Shortcuts

Share