22/05/2026
வலி இல்லாத கெட்டுப்போன பல் அல்லது root stump பாதுகாப்பானது என்று நினைக்காதீர்கள். 🦷
அது உள்ளே infection உருவாக்கி swelling, pus, bone damage மற்றும் பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகலாம். 😨
இந்த வீடியோவில் ஏன் infected tooth stump-ஐ நேரத்தில் remove செய்ய வேண்டும் என்பதை எளிமையாக விளக்குகிறோம்.
📍 M.S Dental Implant Center
👨⚕️ Advanced yet affordable family dental care
📞 Appointment: 9789037308